tamilnadu

img

இந்துத்துவாவை பிரிய மாட்டேன்

லக்னோ:
ராமர் கோயில் கட்டுவதற்கு, மகாராஷ்டிர அரசு சார்பில் ரூ. 1 கோடிநன்கொடை அறிவித் துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, “எனக்கு பாஜகவுடன்தான் பிரிவு ஏற்பட்டதே தவிர, இந்துத்துவாவுடன் ஏற்படவில்லை” என்று  கூறியுள்ளார். “பாஜக இந்துத்துவாவை சரியாக கடைப்பிடிக்கவில்லை; இந்துத்துவா என்பது வேறு மாதிரியான விஷயம்; அதனை விட்டு நான்ஒருபோதும் பிரிய மாட் டேன்” என்றும் உத்தவ் குறிப்பிட்டுள்ளார்.

;